Friday, November 2, 2007

மழைக்கூ கவிதைகள்

மழைத்துளிகள்
மண்ணை அடையவில்லை
ரங்கநாதன் தெரு !!! ..

----

வான் பெய்தும்
வான் பார்க்கிறோம்
உணவுப் பொட்டலத்திற்காக !!! ...

----

5 comments:

வைதேகி said...

இரண்டாவது கூ அருமை சாமி.

முரளிகண்ணன் said...

வருக தங்கள் வரவு நல்வரவாகுக. மழைகூ குற்றால சாரல்

நாஞ்சில் பிரதாப் said...

கவிதைகள் மிக நன்று...வலைப்பூ பயணம் தொடர எனது வாழ்த்துகள்

Unknown said...

1st one is nice da...
keep posting frequently.....

சாமி said...

வைதேகி, முரளி கண்ணன், பிரதாப்குமார் மற்று ஜே.எம்.கே ஆகியோருக்கு நன்றிகள்